டெல்லி கலவரம் பற்றி காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையீடு

டெல்லி: டெல்லி கலவரம் பற்றி காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களும் டெல்லி கலவரம் பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர்.

Related Stories: