ஆலங்குளத்தில் உள்ள காங். முன்னாள் எம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தென்காசி: தென்காசி ஆலங்குளத்தில் உள்ள காங். முன்னாள் எம்பி ராமசுப்பு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமசுப்புவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. உதவி ஆணையர் ஜெயராம் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: