சீன நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீன நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் கலாச்சார புரட்சிக்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: