காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகனுக்கும், பெண் காவல் ஆய்வாளருக்கும் கொடூர சண்டையில் பெண் காவல் ஆய்வாளர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

Related Stories: