இந்தியா 4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் Feb 18, 2020 இந்திய அரசு தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் டெல்லி: 4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி 3 டி.ஜி.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கான சமையல் எரிவாயு 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு: பற்றாக்குறை என்பது தவறான தகவல்; பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை
திருநங்கையுடன் நெருக்கம் மகாராஷ்டிரா அமைச்சரின் ஆபாச வீடியோவால் சர்ச்சை: பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
மேற்கு ஆசியா போர் நெருக்கடி மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தேர்தல் நடக்கும் 5 மாநில முதல்வர்களுக்கு விலக்கு
டிப்பர் லாரி- பஸ் மோதியதில் டீசல் டேங்க் வெடித்து பயங்கர தீ ஆந்திராவில் 13 பயணிகள் கருகி பலி: 28 பேர் படுகாயம்
அவைக்கு டி சர்ட் அணிந்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விட பிரியங்கா பெஸ்ட்: ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ விமர்சனம்
கோவாவில் பரபரப்பு 30 சிறுமிகளை சீரழித்த பா.ஜ கவுன்சிலர் மகன்: வீடியோக்களை நண்பர்களுக்கு காட்டியதால் கைது
வந்தே பாரத் ரயில் பாக்கெட் தயிரில் புழுக்கள்: ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம்; விற்பனையாளருக்கு ரூ.50 லட்சம் அபராதம்
எரிபொருள் தட்டுப்பாடு..? குஜராத்தை தொடர்ந்து அசாம், கர்நாடகாவிலும் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த பொதுமக்கள்: வாகன ஓட்டிகள் பீதி அடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம்