வர்த்தகம் நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் Feb 17, 2020 நாமக்கல் நாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வால் முட்டைகள் தேக்கமடைந்து விற்பனை சரிந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை