பரனுர் சுங்கச்சாவடியில் 23 வது நாளாக சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் பயணம்

செங்கல்பட்டு: பரனுர் சுங்கச்சாவடியில் 23 வது நாளாக சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஜனவரி 26ல் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: