மயிலாடுதுறையில் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்ற மகாலட்சுமி என்ற பெண் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

Related Stories: