13-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியீடு

மும்பை: 13-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 24-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 29-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Advertising
Advertising

Related Stories: