வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தா.பாண்டியன் ஆதரவு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தா.பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார். சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இன்றுபட்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: