வர்த்தகம் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 236 புள்ளிகள், நிஃப்டி 76 புள்ளிகள் உயர்வு Feb 11, 2020 நாகரீகமான மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 41,216 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து 12,107 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை