92- வது ஆஸ்கர் விருது: லாரா டெர்ன்-க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92- வது ஆஸ்கர் விருது விழாவில் லாரா டெர்ன்-க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக லாரா டெர்ன்-க்கு  ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Related Stories: