டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தலைமை செயலக ஊழியர் கவிதா ஐகோர்ட்டில் மனு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை தலைமை செயலக ஊழியர் கவிதா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமை செயலக ஊழியர் கவிதா மனுவுக்கு பிப்.13-ம் தேதிக்குள் சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: