தமிழகம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 8-ம் தேதி நடையடைப்பு Feb 06, 2020 நடவடிக்கைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 8-ம் தேதி நடை அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெப்ப உற்சவம் நடைபெறுவதால் 8-ம் தேதி நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.