பிரபல திரைப்பட நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி: பிரபல திரைப்பட நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விஜய் நடித்த பிகில்  படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: