பிப்.7-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்துக்கு பிப்.7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். போடோ அமைப்புகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட அனுமதி ஒப்பந்தத்தை பாராட்டி நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

Related Stories: