வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அனேகமாக அமைச்சர் நிர்மலாவின் உரைதான் பட்ஜெட் வரலாற்றில் நீண்டதாக இருக்கக்கூடும்; ஆனால் அதில் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Stories: