சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு

டெல்லி: சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

Related Stories: