வர்த்தகம் கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு Jun 15, 2024 கர்நாடக தின மலர் கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.தற்போது டீசல் விலை ரூ.86.56, பெட்ரோல் விலை ரூ.100.50-க்கு விற்பனை ஆகிறது The post கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு appeared first on Dinakaran.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!