போடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரி பணியிடம் நிரப்புதல் குறித்து உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி: போடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரியில் முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் நிரப்புதல் தொடர்பான முடிவுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>