பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் குறைந்து 41,155-ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் குறைந்து 41,155-ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136 புள்ளிகள் சரிந்து 12,111-ல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: