தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி நகரம் முழுவதும் அழகுமிகு வண்ண ஓவியங்கள்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி நகரம் முழுவதும் அழகுமிகு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.    ராஜராஜன், பெரிய கோயில், 63 நாயன்மார்களின் ஓவியங்கள் அரசு கட்டிட சுவர்களில் வரையப்பட்டு வருகின்றது. மேலும் ஓவியங்களை தீட்டு பணியில் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: