தமிழகம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி Jan 27, 2020 அலுவலகம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கோவிந்தராஜ் (75) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தனது நிலத்தை அபகரிக்க முயலும் 2 மகன்களையும் கைது செய்ய கோரி கோவிந்தராஜ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்