சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து சவரன் ரூ.31,008க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,876க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 30காசுகள் உயர்ந்து ரூ.51.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: