பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு ஏப்ரல் முதல் விமான சேவை தொடக்கம்

சேலம்:பெங்களூரிலிருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு ஏப்ரல் முதல் விமான சேவை தொடங்கவுள்ளது. சேலம் விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. செய்தியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: