வில்சன் கொலைவழக்கு தொடர்பாக கைதான தீவிரவாதிகளிடம் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது தனிப்படை போலீஸ்

குமரி: வில்சன் கொலைவழக்கு தொடர்பாக கைதான தீவிரவாதிகளிடம் இருந்து முக்கிய ஆவணங்களை தனிப்படை போலீஸ் கைப்பற்றியுள்ளது. முகமது சமீம், தவ்பிக்கிடம் இருந்து கைப்பற்றி மர்மபையில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: