நெல் கொள்முதல் இலக்கு 25 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம்...: அமைச்சர் காமராஜ் பேட்டி

தஞ்சாவூர்: 2019-20-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் இலக்கு 25 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார். கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: