சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட்டில் புதியதாக அறிவிக்கப்படடுள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: