நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 2.59% ஆக அதிகரித்துள்ளது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 2.59% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018 டிசம்பரில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.58 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: