இந்தியா பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து Jan 12, 2020 ஜனாதிபதி பொங்கல் திருவிழாக்கள் டெல்லி: பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மாநிலம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பில் முக்கிய பங்களிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்