அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேஷ், கார் ஓட்டுநர் செல்வம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் கார் ஓட்டுநர் செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: