மறைமுக தேர்தல்: கோவை மாவட்ட முடிவுகள்

கோவை: கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாந்திமதி வெற்றிபெற்றார். கோவையில் மொத்தம் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றியது. பெரியநாயக்கன் பாளையம், காரமடை, அன்னூர், சூலூர், ஆனைமலை, சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி வடக்கில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், மதுக்கரை ஆகிய ஒன்றியங்களையும் அதிமுகவே கைப்பற்றியது.

Related Stories: