திருச்சி மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது திமுக

திருச்சி: திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உள்பட 14 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. திருச்சியில் மொத்தம் உள்ள 14 ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. பத்துக்கு மேற்பட்ட ஒன்றியங்களில் திமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: