27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது

சென்னை: 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்தெடுக்கவும் தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories: