இந்தியா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 26 பேரை விடுதலை செய்தது காஷ்மீர் நிர்வாகம் Jan 10, 2020 காஷ்மீர் நிர்வாகம் நபர்கள் டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 26 பேரை காஷ்மீர் நிர்வாகம் விடுதலை செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் 26 பேர் கடந்த 106 நாட்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்