சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

சித்தாமூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்யூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி பெண்கள் முற்றுகையிட்டனர்.

Related Stories: