தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கடந்த 6-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கியது.

Related Stories: