ஸ்டாலின் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: ஸ்டாலின் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

Related Stories: