இந்தியா இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு Jan 04, 2020 இர்பான் பதான் ஓய்வு இந்தியன் கிரிக்கெட் போட்டிகள் டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 சாம்பியன் பட்டம் பெறுவதற்கு இர்பான் பதான் உறுதுணையாக இருந்தவர்
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்