சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Related Stories: