சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலை நகர், பெரியபட்டு, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: