தமிழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டம் நடத்துகிறார்கள்: தமிமுன் அன்சாரி பேட்டி Dec 28, 2019 தமீம் அன்சாரி குடியுரிமை தமீம் அன்சாரி சென்னை: இந்தியர்கள் மற்றொரு சுதந்திர போராட்டத்தை நடத்தி வருவதாக ஆலந்தூரில் தமிமுன் அன்சாரி பேட்டியளித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டம் நடத்துகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.