உள்ளாட்சித் தேர்தலில் 100 % வெற்றியை பெறுவோம் : மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி

நாமக்கல் : ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் கோவிந்தம்பாளையம் வாக்குச் சாவடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வாக்களித்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழக்தை, மத்திய அரசு தேர்ந்தெடுத்து இருக்கிறது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் 100 % வெற்றியை பெறுவோம் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

Related Stories: