புழல் சிறை வாயிலில் கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

புழல்: புழல் சிறை வாயிலில் அந்தோணிக்குமார் என்ற கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த அந்தோணிக்குமார் சிறை வாயில் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: