டெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: