பெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: