இந்தியா ஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம் Dec 12, 2019 விமான சென்னை - ஷீரடி விமான சென்னை: ஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக முன்னறிவிப்பின்றி நிறுத்திய விமான சேவை தொடங்கியதால் பாபா பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தி புதிய சட்டத் திருத்தம்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு
மேற்குவங்கத்தில் அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி; பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்: புகைப்படங்கள் வெளியாகி வைரல்
‘காந்தாரா’ பட தெய்வத்தை அவமதித்த வழக்கு; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்: கர்நாடகா ஐகோர்ட் கண்டிப்பு
கேரளா, அசாம், புதுச்சேரி பேரவை தேர்தல் 296 தொகுதிகளில் 3,600 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சமூக வலைதளத்தில் காரசாரம்; ‘வழுக்கை’ தலை ‘குண்டு’ குறித்து பேசலாமா..? கேலி செய்த நபருக்கு நடிகை பதிலடி
உலக காச நோய் விழிப்புணர்வு பேரணி நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கின்றனர்
“ஈரானின் சபஹார் துறைமுக திட்டத்திற்கு இனி நிதி வழங்கப்படாது” -நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு