சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு: சவரன் ரூ.28,872-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,609-க்கும்,  சவரன் ரூ.28,872-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: