காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் கட்ட நிலம் தர மக்கள் மறுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் தர மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களை விமான நிலையத்துக்கு கொடுக்க மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: