அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்:  செந்துறை மேட்டுப்பாளையத்தில் அருந்துகிடந்த மின்வயரை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜோதியின் உடலை கைப்பற்றி செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>